கீழே இறக்கி

img

பேருந்தில் இருக்கை கேட்ட மாற்றுத்திறனாளியை தகாத வார்த்தை பேசி கீழே இறக்கி விட்ட சம்பவம் புதுக்கோட்டை பணிமனை முன்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் தா.ராஜதுரை. மாற்றுத்திறனாளியான இவர்கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை நிமித்தமாக திருச்சி வந்தார்.மீண்டும் திருச்சியிலிருந்து ஆரணி செல்வதற்காக ஒரு அரசுப் பேருந்தில் ஏறினார்.